2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்க நடவடிக்கை’

Freelancer   / 2024 ஓகஸ்ட் 31 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு எல்லையின் ஊடாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு எதிராகக் கடினமான அணுகுமுறையினை மேற்கொள்ளவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
 
எல்லை குடிவரவு சட்டத்தை மாற்றுவதற்குத் தேவை ஏற்படுமாயின் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனூடாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X