2025 மே 19, திங்கட்கிழமை

சரிவடைந்த பிட்கொயின் மதிப்பு

Freelancer   / 2022 ஜூன் 14 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் பிட்கொயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்கொயின் நாணயமானது அதிக அளவில் பிரபலமானது.

கைகளால் பரிமாற்றம் செய்ய முடியாத இந்நாணயமானது  டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உலகம் முழுக்க பலரும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் பிட்கொயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது பிட்கொயின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X