2026 மே 13, புதன்கிழமை

சீனாவில் டிரம்ப்

Janu   / 2026 மே 13 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா சென்றடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, சீனத் துணை அதிபர் ஹான் செங் (Han Zheng) நேரில் சென்று வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சீன அதிபருடன் டிரம்ப் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .