Editorial / 2024 ஜூலை 14 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஜனாதிபதி டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இன்றைய துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago