Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மார்ச் 09 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவோருக்கான தேர்தலில் 15 மாகாணங்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே, குடியரசு கட்சி சார்பில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், போட்டியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், "மக்களின் குரல் கேட்கப்படவேண்டும் என நான் விரும்பினேன். அதை எப்போதும் செய்வேன். போட்டியிலிருந்து விலகினாலும் மக்களுக்காக எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று கூறியுள்ளார்.
25 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
47 minute ago