Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்து ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல்-சிசி 3-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
எகிப்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 10 திகதி முதல் 12-ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் திங்கட்கிழமை (18) அறிவிக்கப்பட்டன.
அதன்படி, அல்-சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதையடுத்து, எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக அவா் 3-ஆவது முறையாக பதவியேற்கவிருக்கிறார்.
மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வரும் அல்-சிசி, மனித உரிமை மீறல்களிளும், அரசியல் எதிரிகளை நசுக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாக விமா்சிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
18 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
34 minute ago
49 minute ago