Simrith / 2025 ஜனவரி 13 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு ஏற்பட்டுள்ளதுடன் அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நடுக்கம் மையம் கொண்டிருந்த மியாசாகி மாகாணம் மற்றும் தென்மேற்கு தீவான கியூஷு அதன் அருகிலுள்ள கொச்சி மாகாணத்திற்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் மதிப்பீட்டை 6.9 ஆகக் குறைத்து, அமெரிக்காவிற்கு "இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை" என்று அறிவித்துள்ளது.
25 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
40 minute ago