Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இன்று இரண்டே மணித்தியாலங்களில் திடீரென முடிவுக்கு வந்தது.
கலந்துரையாடல்கள் கடினமானவை என்றும் ரஷ்யா வேண்டுமென்றே நான்காண்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை நோக்கிய முன்னேறத்தை தாமதப்படுத்துவதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
7 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago
2 hours ago