Ilango Bharathy / 2022 மே 06 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் போர்டல் என்ற நகர் அமைந்துள்ளது.
இப் பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கம்பாலாவுக்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ்ஸொன்று வேகக் கட்டுப் பாட்டை இழந்து அருகில் இருந்த தோட்டத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று முன்தினம் (4) இடம்பெற்ற இக் கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் , பலர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago