2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 09 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் முதல்முறையாக நிறம் மாறும் காரை ஜேர்மனியின் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

BMW iX Flow எனும் காரிலேயே இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், காரின் நிறத்தைச் செயலியின் மூலமாக மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருங்காலத்தில், பொத்தானைக் கொண்டோ கை சைகை மூலமோ காரின் வண்ணங்களை மாற்றுவதற்கும் முயற்சி எடுக்கப்படும் என்று  அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .