Freelancer / 2025 ஜனவரி 07 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் இன்று (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. (a)
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago