2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

‘நொபெல் பரிசு வேண்டுமானால் காஸா யுத்தத்தை நிறுத்த வேண்டும்’

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமாதானத்துக்கான நொபெல் பரிசை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெல்ல வேண்டுமானால் காஸாவில் யுத்தத்தை அவர் நிறுத்த வேண்டுமென பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தத்தை வழங்கக்கூடிய சக்தி ஜனாதிபதி ட்ரம்புக்கு மாத்திரமே உண்டு என ஜனாதிபதி மக்ரோன் கூறியுள்ளார்.

காஸாவில் யுத்தத்தை நடாத்துவதற்கு தாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லையென்றும், ஐக்கிய அமெரிக்கா வழங்குகின்ற உபகரணங்களிலேயே யுத்தம் இடம்பெறுகின்றதென ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X