Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மே 24 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் பதவியேற்றதுடன் உடனடியாகவே ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, ஜப்பானை உள்ளடக்கிய குவாட் நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்காக ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளார்.
பெரும்பான்மையையோ அல்லது எதிரணியிலுள்ளவர்களின் ஆதரவுடன் பிரதமர் ஆள்வார் என்பது தெளிவில்லாமலுள்ளது.
வெளிநாட்டமைச்சர், வேலைவாய்ப்பு அமைச்சரான பிரதிப் பிரதமர், திறைசேரிப் பொறுப்பாளர், நிதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபருடனேயே பிரதமர் அந்தனிஸ் பதவியேற்றிருந்தார்.
பிரதமர் அந்தனிஸின் தொழிலாளர் கட்சியானது 72 ஆசனங்களை வென்றபோதும், பெரும்பான்மைக்குத் தேவையான 76 ஆசனங்களை அக்கட்சி கொண்டுள்ளதாக எனத் தீர்மானிக்க வாக்கெண்ணிக்கை தொடருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .