2025 மே 01, வியாழக்கிழமை

பப்ஜி, டிக்டொக் செயலிகளுக்குத் தடை

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளைத் தலிபான் அரசு விதித்து வருகிறது.
 
 மேலும் பல்வேறு இணையதளக்களுக்கும் அங்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி 23.4 மில்லியன் இணையதளங்கள் ஏற்கனவே ஆப்கானில் தடை செய்யப்பட்டுள்ளன. புதிய பெயர்களில் மீண்டும் அதே தளங்கள் தொடங்கப்படுவதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் டிக்டொக் மற்றும் பப்ஜிக்கு  தடை விதிக்கப்படவுள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .