2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

பலஸ்தீன தேசத்தை ஐ. இராச்சியம் அங்கிகரிப்பதை இன்று அறிவிக்கவுள்ள ஸ்டாமர்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன தேசமொன்றை ஐக்கிய இராச்சியம் அங்கிகரிப்பதை இன்று பிற்பகல் அறிக்கையொன்றில் ஐ. இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிவிக்கவுள்ளாரென எதிர்பார்க்கப்படுகிறது.

காஸாவில் யுத்தநிறுத்தமொன்றுக்கு இணங்குதல் மற்றும் இரு தேசத் தீர்வை வழங்கக் கூடிய நீண்ட கால சமாதான ஒப்பந்தம் உள்ளிட்ட நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் தனது நிலையை ஐக்கிய இராச்சியம் மாற்றுமென ஜூலையில் பிரதமர் ஸ்டாமர் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X