2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்றத்தில் பதற்றம்: புகை குண்டுகள் வீச்சி

Editorial   / 2023 நவம்பர் 21 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர்  

ஆர்ப்பாட்டத்தில் திங்களன்று ஈடுபட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.

1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஜனாதிபதியாக இருந்த முன்னாள் பிரதம மந்திரியும், ஜனநாயகக் கட்சியின்   எதிர்க்கட்சித் தலைவருமான சாலி பெரிஷா, ராமாவின் சோசலிஸ்ட் கட்சியைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வாயடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X