2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Editorial   / 2022 மார்ச் 29 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில், பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை அவர் தவறாக நிர்வகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையகிக்கப்பட்டுள்ளது.

 பாக்கிஸ்தானிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்துள்ளது. அது தொடர்பிலான விவாதம் வியாழன்று   ஆரம்பிக்கப்படும்.  ஏழு நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X