Freelancer / 2024 ஒக்டோபர் 17 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமிடுகளில் ஏற மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பிரமிடின் உச்சியில் ஏறி நாய் ஒன்று சுற்றி வரும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.
புதன்கிழமை (16) காலை 8 மணியளவில், பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், திடீரென இந்த காட்சியை கண்டார். அவர் செல்பி எடுத்தபடி பயணித்தபோது, இந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார்.
பறவைகளை துரத்திக்கொண்டு சென்ற நாய், பிரமிடின் உச்சியை அடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
6 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
1 hours ago