Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக, 92,153 வாக்குகளும் ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 வாக்குகளும் கிடைத்தன.
23 minute ago
43 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
50 minute ago
2 hours ago