2025 ஜூலை 19, சனிக்கிழமை

பிரித்தானிய மன்னராக சார்ல்ஸ் பதவியேற்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் மன்னராக நியமிக்கப்பட்ட 3ஆம் சார்ல்ஸ் (வயது 73) மன்னர், இன்று பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடந்த விழாவின் போதே அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

அவரது தாயாரும் பிரித்தானியாவின் மகாராணியுமான 2ஆம் எலிசெபத் நேற்று மரணமடைந்த நிலையில், முடிக்குரிய இளவரசரான 3ஆம் சார்ல்ஸ் மன்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X