2025 மே 19, திங்கட்கிழமை

புடினுடன் விளையாடும் அமெரிக்க குழந்தைகள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானமொன்றில் ‘ ரஷ்ய ஜனாதிபதி புடின் பீரங்கியில் சவாரி செய்வது போல், இரத்த சிவப்பு நிறத்தில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் புடினை கிண்டல் செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மீது பொம்மை துப்பாக்கியால் தண்ணீரைப்  பீய்ச்சி அடித்து குழந்தைகள் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X