Janu / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு , கொலம்பியாவில் உள்ள பாடசாலையொன்றின் பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்து 20 பேர் காயமடைந்துள்ளனர். 16 மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
லிசியோ ஆன்டியோக்வேனோ உயர் பாடசாலையின் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கரீபியன் நகரமான டோலுவிலிருந்து மெடலினுக்குப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை 5.40 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago