Ilango Bharathy / 2022 மார்ச் 23 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா அரசானது பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத் தளங்களுக்குத் தடை விதித்துள்ளது.
ரஷ்யாவில் இம்மாதத் தொடக்கத்திலிருந்தே பேஸ் புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்து சமூக வலைத்தளங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவேண்டும் என் வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, குறித்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் வட்ஸ் அப் செயலிக்கு மாத்திரம் தடை விதிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago