Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொதுவான மொழி விடயமொன்றாக எதிர்பாராதவிதமாக இந்தியாவில் எந்தவொரு மொழியையும் திணிக்க முடியாதென இன்று (18) தெரிவித்த நடிகர் ரஜினிகாந், ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி மாறுவது குறித்த உள்நாட்டமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.
இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான மொழியானது அதன் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்தும் சிறந்ததெனத் தெரிவித்த ரஜினிகாந்த் இந்தியாவில் பொது மொழியொன்றைக் கொண்டு வர முடியாதெனவும், எந்தவொரு மொழியையும் உங்களால் திணிக்க முடியாதெனவும் செய்தியாளர்களிடம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள விமானநிலையத்திலிருந்த செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக நீங்கள் இந்தியைத் திணிக்கும்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் எந்தவொரு தென் மாநிலமும் அதை ஏற்காதென்றும் வட பகுதிகளிலுள்ள பல மாநிலங்களும் அதை ஏற்காதென்று கூறியுள்ளார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago