2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மகனுக்குப் பீரங்கியைப் பரிசளித்த தந்தை

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 02 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாமைச் சேர்ந்த நபர்  ஒருவர் தனது மகனுக்கு பீரங்கி ஒன்றைப் பரிசளித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த நபர் இதற்காக பழைய  வேன் ஒன்றின்  மேற்புறத்தில் உள்ள கதவுகள், கண்ணாடிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு மரப் பலகைகளைக் கொண்டு  குறித்த பீரங்கியை வடிவமைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X