2022 ஜூலை 04, திங்கட்கிழமை

மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே ஊழியர்கள்

Ilango Bharathy   / 2022 ஜூன் 22 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். 


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல  கோரிக்கைகளை வலியுறுத்தியே ரயில்வே ஊழியர்கள் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவ்  வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், பஸ் நிறுத்தங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் வாடகைக் கார்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .