2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மகாராணி, தந்தையை பிரதியிடமாட்டேன்: வில்லியம்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 28 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாயத் தலைவராக மகாராணி, தந்தையைப் தான் பிரதியிடாமல் விடலாம் என்பதை பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூற விரும்பவில்லை என வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.

மகாராணியை மரியாதை ரீதியாக வில்லியம் பிரதியிட வேண்டுமென கடந்த 2018ஆம் ஆண்டு பொதுநலவாயத் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த பதவியானது பொதுநலவாயத் தலைவர்களிடத்தே சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் என்றவாறான கருத்துகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X