Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிப்பதாகப் பிரபலமுன்னணி நிறுவனத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் டெல்லி, பீகாரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல வேறு சில நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 3 நடவடிக்கைகளில், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விநியோக உரிமை தருவதாகவும், நிதிச் சேவை வழங்குவதாகவும் கூறி அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்தது மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
9 minute ago
46 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago
50 minute ago
54 minute ago