Shanmugan Murugavel / 2026 மார்ச் 31 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு 82ஆவது வான்வழி பிரிவின் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மத்திய கிழக்கைச் சென்றடைய ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் இருவர் றொய்ட்டர்ஸ் இணையத்தளத்துக்கு திங்கட்கிழமை (30) தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகள், ஈரூடகப்படைப் பிரிவினர், சிறப்பு நடவடிக்கை படைகளுக்கு மேலதிகமாகமே வட கரோலினாவின் பிராக் தளத்திலிருந்து வானிலிருந்து தரையிறங்கும் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago