Ilango Bharathy / 2022 ஜனவரி 30 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஆபாசப் பட நடிகையான ”மியா கலிபா இறந்துவிட்டார்” என இணையத்தில் வெளியான போலிச் செய்திகள் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த மியா கலிபா நான் நலமாக இருக்கிறேன், எனது மரணம் குறித்து வெளியான செய்திகள் போலியானவை , யாரும் கவலையயைத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2020ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி வேகமாக பரவியது. அதன்பின் அவர் இதே போன்று விளக்கம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 minute ago
49 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago
55 minute ago
1 hours ago