Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூன் 05 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் கடுகதி ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென் கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ் பகுதிக்கு நேற்றைய தினம் (4) சுமார் 136 பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த ரயிலே ரோங்க்ஜூகங் எனும் பகுதியில் வைத்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் குறித்த ரயிலின் சாரதி உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .