Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பசுபிக் சமுத்திரத்திலுள்ள ரஷ்யாவின் தென் குரில் தீவுகளை உரிமை கோருவதை ஜப்பான் கைவிடாது என்று ஜப்பானின் வெளிநாட்டமைச்சர் யொஹிமசா ஹயாஷி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் முடிவுகளை ஜப்பான் ஏற்க மறுப்பதஆன ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜே லவ்ரோவ்வின் கருத்துகளுக்கே ஹயாஷி பதிலளித்துள்ளார். இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது குரில் தீவுகளை சோவியத் ஒன்றியம் கட்டுப்படுத்தியிருந்தது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026