Simrith / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் 51 கிமீ (32 மைல்) ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) நேற்று (17) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்தின் கம்சட்கா பகுதி, சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், நிலநடுக்கத்தால் பதிவான நில அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.9 முதல் 5.0 வரை இருந்ததாகவும் தெரிவித்தது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago