2026 மே 14, வியாழக்கிழமை

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: உக்ரேன்

J.A. George   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .