2024 ஜூலை 27, சனிக்கிழமை

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி பலி

Editorial   / 2024 ஜூன் 11 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர். சௌலோஸ் சிலிமா, விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட  8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .