Freelancer / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா வெள்ளை மாளிகையில், திங்கட்கிழமை (28), தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதன்போது, குத்துவிளக்கேற்றி ஜனாதிபதி ஜோ பைடன் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்தை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், “ அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது. உலகத்திலேயே மிகவும் வேகமாக வளரும் சமூகமாக இது உள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த அமெரிக்கா தற்போதுள்ள நிலைமைக்கு எப்படி வந்தது என்பதை ஒருபோதும் மறக்காது” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
7 minute ago
22 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
54 minute ago
1 hours ago