Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆப்பிரிக்காவில் தெற்கு சூடான் நாட்டில் யுனைட்டி மாகாணத்தில் தலைநகர் ஜுபா நோக்கி சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் துறை மந்திரி கேட்வெச் பிபல் கூறும்போது, பெற்றோலியம் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை சுமந்து சென்ற அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் பற்றி தெரியவரவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
49 minute ago