2025 மே 17, சனிக்கிழமை

விளையும் பயிர் நடுவே `மெஸ்ஸி`

Ilango Bharathy   / 2023 ஜனவரி 22 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அர்ஜென்டினாவில், வயல்வெளியொன்றில்  விளையும் பயிர் நடுவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ''லியோனல் மெஸ்ஸி''-யின் பிரம்மாண்ட உருவமானது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை காற்பந்துத் தொடரில் காற்பந்து ஜாம்பவானான மெஸ்ஸியின் ஆர்ஜெண்டினா அணியானது வெற்றிவாகை சூடியிருந்தது.

இந்நிலையில் மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில் அவரது தீவிர ரசிகரும், பொறியாளருமான கார்லோஸ் ஃபரிசெல்லி என்ற விவசாயி, கோர்டோபா மாகாணத்தில் உள்ள தனது வயலின் நடுவே புவி-குறியீட்டு கருவிகளை பயன்படுத்தி, சோள விதைகளை நடவு செய்து  மெஸ்ஸின் உருவத்தை உருவாக்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .