2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

20.3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட பீர்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் வர்த்தகத் தளமான  ebay-ல்  இலங்கை மதிப்பில் சுமார் 20.34 கோடி ரூபாய்க்கு பீர் போத்தலொன்று ஏலத்தில்  விற்கப்பட்டுள்ளது.

140 ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் பிராங்கிளின் என்பவர் அவருடைய குழுவினர் 129 பேருடன்  இணைந்து ஆர்டிக் பகுதிக்குச்  சென்றுள்ளார்.

எனினும் எதிர்பாராத விதமாக அவர்கள் பயணித்த கப்பல் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அக்கப்பலில் பயணித்தவர்களைச் தேடிச் சென்ற சர். எட்வர்ட் என்பவரால் அவர்கள் பயன்படுத்திய பீர் போத்தல் ஒன்றை மாத்திரமே கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 140 ஆண்டுகள்  பழமை வாய்ந்த குறித்த பீர் போத்தலானது அண்மையில் 20.34 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X