2025 மே 09, வெள்ளிக்கிழமை

25 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேடுபொறி (search engine) நிறுவனமான கூகுள் செப்டம்பர் 27 ஆம் திகதி தனது 25 வது பிறந்தநாளை டூடுல் டவுன் மெமரி லேனுடன்(Doodle down memory lane ) கொண்டாடுகின்றது.

இதனையடுத்து அந்நிறுவனமானது, ''செப்டம்பர் 27, 1998 அன்று, Google Inc. அதிகாரப்பூர்வமாகப் உருவாக்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டிலிருந்து கூகுள் பல மாற்றங்களை அடைந்துவிட்டது, ஆனால் அதன் நோக்கம் அப்படியே உள்ளது'' என்று  கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X