2025 நவம்பர் 05, புதன்கிழமை

500 நாள்களுக்கு மேல் சிறையிலிருந்த றொய்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் விடுவிக்கப்பட்டனர்

Editorial   / 2019 மே 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவானின் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்த துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் தேர்தல் முடிவை துருக்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரத்துச் செய்துள்ளனர்.

நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் தேர்தலை மீள நடத்துமாறான கோரிக்கைகளுக்கு பதிலளித்தே தேர்தல் முடிவை துருக்கி அதிகாரிகள் இரத்துச் செய்துள்ள நிலையில், “சர்வாதிகாரம்” என தேர்தலில் மயிரிழையில் வென்ற துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்களின் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவானின் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்த துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் தேர்தல் முடிவை துருக்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரத்துச் செய்துள்ளனர்.

இந்நிலையில், வாக்கு மீள் எண்ணிக்கைகள் கடந்த மாதம் முடிவடைந்தைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக மேயராகப் பதவியேற்ற குடியரசு மக்களின் கட்சியின் எக்ரெம் இமமொக்லுவிடம் தோல்வியடைந்த துருக்கியின் முன்னாள் பிரதமர் பினாலி யில்ரிமே, மீண்டும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் செய்தியாளர்களிடம் நேற்று (07) தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X