Ilango Bharathy / 2022 ஜனவரி 19 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கொமிக் புத்தகமொன்றின் ஒரு பக்கமானது இலங்கை மதிப்பில் 68 கோடி ரூபாய்க்கு (3.36 மில்லியன் அமெரிக்க டொலர்) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுளளது.

அந்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த கொமிக் புத்தகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இப் புத்தகத்தில், ஸ்பைடர்-மேனின் படம் அச்சிடப்பட்ட பக்கமே இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago