Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 09 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீரெனப் பரவியக் காட்டுத் தீ காரணமாக சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தீயினால் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு 350க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் அவர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .