S.Renuka / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு பிறகு பொறுப்பை ஏற்றுக் கொண்ட டிம் குக், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
65 வயதான குக், செப்டெம்பர் 01-ஆம் திகதியன்று தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸிடம் ஒப்படைப்பார். அதே சமயம், கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள அந்த நிறுவனத்தில் நிர்வாகத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார்.
"ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதும், இத்தகைய ஒரு அசாதாரணமான நிறுவனத்தை வழிநடத்த நம்பப்பட்டதும் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும்நான் என் முழு உள்ளத்தாலும் ஆப்பிளை நேசிக்கிறேன்.
இவ்வளவு புத்திசாலித்தனமான, புதுமையான, படைப்பாற்றல் மிக்க மற்றும் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று குக் ஒரு அறிக்கையில் கூறினார்.
19 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
48 minute ago
1 hours ago