2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

எவர் கிறீன் கிரிக்கட் சுற்றுப் போட்டி

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு இருதயபுரம் எவர் கிறீன் விளையாட்டுக் கழகத்தின் 10 வது ஆண்டு நிறைவுயொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெர்னாண்டோ  ஞாபகார்த்த சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாம்பியனாக தெரிவான ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் தலைவர், பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிடமிருந்து  சாம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம் .

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .