2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சித்திரை புத்தாண்டையொட்டி விளையாட்டு நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சித்திரைப் புத்தாண்டையொட்டி மத்திய மாகாண இலங்கை இந்திய கலாசார ஒன்றியம் ஒழுங்கு செய்த விளையாட்டு நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டி திருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர்  ராகேஷ் குமார் மிஷ்ரா தலைமையி;ல் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் பலூன் ஊதி வெடிக்க வைத்தல், முட்டி உடைத்தல் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .