2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அல்நஜா விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழாவும் கெளரவிப்பும்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அவு அலா

அட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகத்தினால் கழகவீரர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற, திறமைகளை வெளிக்காட்டி வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வானது கழக மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. 

நிகழ்வில் அல் நஜா விளையாட்டுக் கழக வீரர்களிடையே இடம்பெற்ற கிரிக்கெட், கால்பந்தாட்டம், மெய்வல்லுநர் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய வீரர்கள் பரிசில்கள், கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .