Mithuna / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
தேசிய மட்ட மூவேதாய் குத்துச் சண்டை சம்பியன்சிப் போட்டிகளில் 12 வீரர்களுக்கு விஷேட விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இவற்றுள் ஆறு விருதுகளை ஐ.எம்.ஏ. ஸ்ரீலங்கா அமைப்பு சுவீகரித்தது.

12, 14, 16, 18, 23 மற்றும் 43 வயதுப் பிரிவுகளிலும் இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, ஐ.எம்.ஏ. ஸ்ரீலங்கா உட்பட 29 கழகங்களை உள்ளடக்கிய 600க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026