2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஓகக்கலை அமைப்பின் மாணவர்கள் சாதனை

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ. அச்சுதன்

உலக ஒருங்கிணைந்த சிலம்ப சம்மேளனத்தின் இரண்டாவது தெற்காசிய சிலம்பம் கிண்ணப் போட்டிகளில்  திருகோணமலை ஓகக்கலை அமைப்பின் மூன்று மாணவர் பங்குபற்றி வெள்ளிப் பதக்கங்கள் இரண்டு, வெண்கலப் பதக்கங்கள் மூன்றை வென்றுள்ளனர்

சிலம்பம் பயிற்றுவிப்பு ஆசிரியர் கிஷோர் குமாரின் குறுகிய கால பயிற்றுவிப்பின் மூலம் மாணவர் இலக்கை அடைய பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .