2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

ஓட்டமாவடி பிரதேச கழகங்களுக்கு உபகரணங்கள்

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரான எம்.எம். ஹனிபாவின்  அயராது முயற்சியால்,
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் விளையாட்டுத்துறை அமைச்சில்
வைத்து பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் ஓட்டமாவடி பிரதேச விளையாட்டுக்
கழகங்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. 

வளர்பிறை விளையாட்டுக் கழகம், நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம்,  யங் சோல்ஜஸ்
விளையாட்டுக் கழகம், சல்சபீல் விளையாட்டுக்கழகம், றோயல் விளையாட்டுக் கழகம் ஆகிய
விளையாட்டுக் கழகங்களுக்கே இவ்வாறான பெறுமதி வாய்ந்த விளையாட்டு  உபகரணங்கள் 
வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X